#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,035 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், மலேரியா மற்றும் ஆர்த்ரிடிஸ் தடுப்பு மருந்தான குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரீசிலித்து வருவதாக தெரிவித்து உள்ளது. இம்மருந்தானது பிற நோய்களுக்கு ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு நல்ல முடிவுகள் வந்துள்ளதால், நோயாளிகள் யாருக்கும் இம்மருந்தால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
குளோரோகுயின் மருந்தை பரவலாக கிடைக்கவைப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறும் போது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் ஒப்புதல்களை விரைவுபடுத்த விரும்புகிறேன்.
அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை.ஆனால் உலகெங்கிலும் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள் குளோரோகுயின் உட்பட பரவலாக கிடைக்கக்கூடிய பல மருந்துகளைப் ஆய்வு செய்து வருகிறார்கள் என கூறினார். குளோரோகுயினை கேம் சேஞ்சர் என குறிப்பிட்டார்.
இந்த மருந்து 1940 களில் இருந்து வருகிறது, இது பொதுவாக பாதுகாப்பானது மற்றும் லேசான முதல் மிதமான அளவுகளில் நன்கு செயல்படுகிறது. இருப்பினும் இது அதிக அளவுகளில் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம். சில ஆட்டோ இம்யூன் கோளாறுகளுக்கு மேலதிகமாக மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மலிவான சிகிச்சையாக இருக்கலாம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு குளோரோகுயின் எனப்படும் பழைய மலேரியா எதிர்ப்பு மாத்திரையை பரிசோதிக்க பரிசீலித்து வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் நேற்று தெரிவித்தார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை