April 06, 2020 Monday 07.38 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 25 2020 1:00 PM

கொரோனாவை பெண்களால் விரட்ட முடியும் - ராமதாஸ் !!

Posted Date : Mar 25 2020 1:00 PM

ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான் ; அவர்களால் தான் கொரோனாவை விரட்ட முடியும் . குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது.

  
ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும!


வெளியில் சென்றால் ''கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா ?'' என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான். ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான்.


பொதுவெளியில் ஊரடங்கு ஆணையை வெற்றிகரமாக செயல்படுத்துவது காவல்துறையினரால் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. வீடுகளை விட்டு எவரும் வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என டிவிட்டரில் அவர் இன்று வலியுறுத்தி உள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை