#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
சென்னை:
தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம், வேளாண்துறை, மீன்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில் 7வது ஊதிய குழு ஊதிய விகிதம் அமலானது. இதனால ஒவ்வொரு உதவி பொறியாளர்களும் 10 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2010 ஒரு நபர் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென்று என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியை சந்திக்க கிரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சங்க நிர்வாகிகள் சென்றனர்.
ஆனால், சங்க நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பொறியாளர்கள் 3 மணி நேர மேலாக அங்கேயே காத்திருந்தனர். இதை தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் பொறியாளர் சங்க நிர்வாகிகளிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை