#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள், தங்களின் தொலைதூர பயணத்திற்காக ரயில் சேவையை நம்பி வருகின்றனர். குறிப்பாக, டிக்கெட் புக் செய்தோர் தங்களின் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றது. இந்த PNR ஸ்டேட்டஸ் மூலம் நமது ரயில் பயணத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். இருக்கைகள் கன்பார்மாகிவிட்டதா? இல்லை RAC-ஆ என்பது குறித்து அறிந்துகொள்ளலாம். இந்தநிலையில், ரெயிலோஃபி (Railofy) நிறுவனம், தங்களின் PNR ஸ்டேட்டஸை வாட்ஸ் அப் எண்ணிற்கே நேரடியாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் நமது பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலை மற்றும் ரயில் தாமத தகவல்கள், லைவ் ஸ்டேஷன் நோட்டிபிகேஷன் போன்ற பிற ரயில் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி பயணிகள், தங்களின் PNR எண்ணை +919881193322 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலையை நொடியில் வந்துவிடும். மேலும் இதில் பயணிகள் ரயில் நிலையத்தை அடையும்போது நமது நிலையம் வந்துவிட்டது எனவும், அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
Railofy நிறுவனத்தின் கூற்றுப்படி, 'ஒரு பொதுவான ஐ.ஆர்.சி.டி.சி பயனர் தனது பி.என்.ஆர் நிலையை பயண தேதிக்கு முன்னர் சுமார் 10 முதல் 20 முறை சரிபார்க்கிறார், இதன் விளைவாக கூகிளில் பி.என்.ஆர் நிலைக்கான 1 கோடிக்கும் மேலான மாதாந்திர தேடல்கள் கிடைக்கின்றது'. இதை எளிமையாக்க, இந்த சேவையின் மூலம், பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணில் பி.என்.ஆர் நிலையின் அப்டேட்களைப் உடனடியாக பெறுவார்கள்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை