April 12, 2021 Monday 01.09 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 23 2020 4:50 AM

திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக காளிதாஸ் ஜெயராமுக்கு கிடைத்த பாராட்டு

Posted Date : Dec 23 2020 4:50 AM


கடந்த 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான ‘பாவக்கதைகள்’ என்ற ஆந்தாலஜி படத்தில், மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார், காளிதாஸ். இந்நிலையில் இதில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததும், சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு , நடித்தேன். இப்போது படம் பார்த்துவிட்டு பலர் என்னை பாராட்டினார்கள். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்று கூறியிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கராவின் தங்கம் கதை, காதலுக்கு உதவும் மூன்றாம் பாலினத்தவரின் மன உணர்வு மற்றும் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்கிற வேதனையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தது .

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை