August 02, 2021 Monday 06.14 PM
Newsletter Home

சற்றுமுன்

கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
Posted Date : Apr 13 2021 3:20 AM

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  கடந்த 06.04.2021 அன்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான ‘சகாயம் அரசியல் பேரவை’ 17 தொகுதிகளில் போட்டியிட்டது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் நடந்து சென்றே அனைத்து இடங்களிலும் பரப்புரையில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதனால்  சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சகாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 9-வது நாளாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடலில் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருகின்றது. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ”தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ) கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments Here

  • ???????? ???????? Apr 21,2021 | 10:58 AM

    Apr 20 2021 2:47 PM சின்னக் கலைவாணருக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய குமரி மாவட்ட சகாயம் அரசியல் பேரவைக்கு பாராட்டுக்கள் தூய பணிகள் தொடரட்டும்