June 16, 2021 Wednesday 09.49 PM
Newsletter Home

சற்றுமுன்

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலரஞ்சலி

Posted Date : May 27 2021 5:53 AM

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை